சொல்லின்றி எதுவுமற்றவன்! – 029

இலக்கிய ஆர்வமும், திரைத்துறையில் பாடல் எழுதவேண்டும் என்ற விருப்பும் இருந்தும் ஏன் அவை சார்ந்து எந்தக் கட்டுரையும் எழுதவில்லை?

தோன்றவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒருவேளை நான் அவ்வாறு எழுதி, அதன் மூலமாக சில தொடர்புகள் உருவாகி, வெளியில் வந்து பின்னாளில் எதையாவது சொல்லிக் கொள்ளும்படி செய்தால், ‘விகடன் உதவியால்தான் இவன் இத்தனையையும் செய்தான்’ என்று யாராவது சொல்லிவிடக்கூடாது என நினைத்தேன். இது சரியா, தவறா என்றெல்லாம் தெரியாது. அப்போதைக்கு சரியெனப் பட்டது. அதனால் அவை சார்ந்து எந்தக் கட்டுரையும் எழுதவில்லை.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 020

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 021

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 022

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 023

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 024

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 025

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 026

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 027

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 028

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=