ஏணக்கட்டை

(குழந்தைகள் உறங்குவதற்காக கட்டும்) தூளியில் குறுக்காக வைக்கும் சிறு கட்டை.
[ஏணக்கட்டை = ஏணக்கட்ட]
– இந்த ஏணக்கட்ட இன்னிக்கி நேத்துல்ல… நம்மப் பாட்டி தாத்தா காலத்துலருந்து கீது.
– ஐயா வந்ததும் மறக்காம… ஏணக்கட்ட எடுத்து கட்டி வுட சொல்லும்மா.
*