மணக்கட்டை

(உட்காரப் பயன்படும் வகையில்) மரப் பலகையால் செய்யப்பட்ட சிறு இருக்கை (மணைப்பலகை).
[மணக்கட்டை = மணைக்கட்டை]
– வூட்டுவுள்ள போயி… தாவாரத்துல கீற மணக்கட்டய எடுத்தாந்து போட்டு ஒக்காரு, அப்பதான் சொல்வன்.
– சின்னப் புள்ளிள… இந்த மணக்கட்டயதான் பஸ்ஸூன்னு சொல்லி நாங்க ஓட்டி வெளாடுவோம்.
*