கலாம்முலாம்

ஒழுங்காக இல்லாமல் களைந்து கிடப்பது.
[கலாம்முலாம் = கலாய்முலாய் = கசாம்முசாம்]
– நல்லா அடுக்கி வச்சிருந்த துணிய… யாருதான் கலாம்முலாம்னு களச்சிப் போட்டதோ, தெருல.
– சொம்மா ஒக்கார்ற நேரத்துல… கலாய்முலாய்னு கீற வூட்ட, சரி பண்லாம்ல.
*