சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

எப்போது, எந்த வயதிலிருந்து வாசிக்கத் தொடங்கினீர்கள்? நீங்கள் வாசித்த முதல் புத்தகம் எதுவென்று சொல்லமுடியுமா?

சொன்னால் நம்பமாட்டீர்கள். பலரையும் போல நான் பள்ளி நாட்களிலிருந்தோ, கல்லூரிக் காலங்களிலோ வாசிக்கத் தொடங்கவில்லை. மிக மிகப் பிந்திதான். அதுவும் முதுகலைப் படிப்பை முடிக்கையில்தான் தற்செயலாக ஒருநாள் வாசிக்க ஆரம்பித்தேன். நன்றாக நினைவுள்ளது, நான் வாசித்த முதல் புத்தகம் ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=