பொட்டைமாரி

(வசைச்சொல்) பெண் சாயல் கொண்டவர், பெண் போன்று நடப்பவர், பேசுபவர்.

[பொட்டைமாரி = பொட்டமாரி]

– அந்தப் பொட்டமாரி மட்டும் என் கையில கெடக்கட்டும்… வச்சி வகுந்துட்றன், வகுந்து.

– அவனே ஒரு பொட்டமாரி… அவுனுக்கு போயி என் பொண்ண கட்டித்தரணுமாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=