பூச்சிப்பொட்டு

பூச்சிகளும், பாம்பு, தேள், பூரான் போன்றவையும் (சேர்ந்தது).
[பூச்சிப்பொட்டு = பூச்சிப்போட்டு]
– பாத்து கவனமா நடந்து போ… மரிசிமேல பூச்சிப்பொட்டு எதனா இருக்கப்போவுது.
– செடிசெட்டாண்ட போவாத பூச்சிப்பொட்டு இருக்கும்னு எத்தன வாட்டி சொன்னன், கேட்டியா…
*