செடிசெட்டு

செடிகொடி(புல்பூண்டுகள்) அடர்ந்த புதர்.

[செடிசெட்டு]

– செடிசெட்டாண்ட போவும்போது பாத்து கவனமா போ, பூச்சிப்பொட்டு இருக்கப்போவுது.

– வூட்ட சுத்தி அப்பப்ப சுத்தம்பண்ணாம வுட்டன்னா, செடிசெட்டு அண்டாம என்ன பண்ணும்…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=