அரைப் பள்ளிக்கூடம்

அரை வேளை நடைபெறும் பள்ளி.

[அரைப் பள்ளிக்கூடம் = அரைப் பள்ளிக்கோடம்]

– நாளிக்கு பரீச்சன்னு இன்னிக்கு அரப்பள்ளிக்கோடத்தோட வுட்டுட்டாங்க, தாத்தா.

– இனிமேலு வாராவாரம் சனிக்கெழம, அரப்பள்ளிக்கோடம்னு எங்க வாத்தியாருதான் சொன்னாருடா…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=