ராவடி

தொந்தரவு, இடையூறு.

[ராவடி = ராவ்வடி = ராவுடி]

– அவன் பண்ண ராவடிக்கி என்னிக்கோ அடிச்சிருப்பன், ஒன் மொகத்துக்காகதான் வுட்டு வச்சிகீறன்.

– கம்முனு ராவடி பண்ணாம… போயி வூட்ல படுத்துத் தூங்கு, தாத்தா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=