சூட்டுக்கட்டி

உடல் சூடு (வெப்பம்) காரணமாக உருவாகும் கட்டி.
[சூட்டுக்கட்டி = சூடுகட்டி = சூட்டாங்கட்டி]
– வெயில்ல சுத்தாதன்னா கேக்கறயா… இப்பப்பாரு ஒடம்பெல்லாம் சூடுகட்டியா வந்துகீது.
– போயி நல்லா எண்ணத் தேச்சிக் குளி… சூட்டுக்கட்டிலாம் தானா ஒடஞ்சிடும்.
*