முகனை

(வீடு, தெரு, நிலம் போன்றவற்றின்) முனைப்பகுதி.

[முகனை = மொகனை]

– போயி தெரு மொகனயாண்ட நின்னு, யார்னா வராங்களான்னு பாரு.

– யாருன்னு தெருல, கொல்லி மொகனகிட்ட நெல்லு கொட்டிட்டு போயிகீறாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=