சப்பரங்கால்

சப்பணங்கால்.

[சப்பரங்கால் = சப்பரங்கோல் = சப்பிரங்கால்]

– நல்லா சப்பரங்கால் போட்டு ஒக்காந்து தின்னு, அப்பதான் தின்றத்து வயித்துல ஒட்டும்.

– வயசாவ ஆவ முன்னமாரி சப்பரங்கோல் போட்டு ஒக்கார முடில.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=