மொல்லம்

மெல்லமாக (மெதுவாக).

[மொல்லம் = மொல்ல = மொல்லமா]

– நான் முன்னால போயினுகீறன், நீ மொல்லமா வா தாத்தான்ட்டு வந்தவனா… ஆளே காணாம்…?

– அவசரப்படாம மொல்ல சாப்டு, சோறு எங்கயும் போயிடாது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=