அரக்க பரக்க

வேக வேகமாக, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று.

[அரக்க பரக்க]

– இரு மொல்ல போவோம், அரக்க பரக்கப் போயி என்ன பண்ணப்போறம்…?

– இப்டி அரக்க பரக்க எதுவும் பண்ணாம, செத்தநேரம் கம்முனு நில்லு தாயி.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=