கொட்டாக்காடு

ஐந்து முதல் இருபது கொட்டகைகள் வரை இருக்கும் சிறு பகுதி அல்லது சிறு கிராமம்.

[கொட்டாக்காடு]

– போவும்போது அப்டியே கொட்டாக்காட்டுல… நாளிக்கி சுசேட்ல அரிசி போடறாங்கன்னு சொல்லிட்டு போங்க.

– இந்த கொட்டாக்காட்லருந்து டிகிரி படிச்சி வேலிக்கி போன மொத ஆளு ஒன் மவன்தான், மாமா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=