அசாத

அசையாமல், அலுங்காமல், மெதுவாக.
[அசாத = அசாம = அசாம்ம]
– போயி யானக்கட்டய அசாத எடுத்து வைய்யி, புள்ளமேல பட்டுடப் போவுது.
– நீ பாட்டுனு அசாம வந்து நில்லு, மத்தத நான் பாத்துக்கறன்.
*