சுதிமதி

அறிவு, உணர்ச்சி, தெளிவு.

[சுதிமதி]

– ஒன்னமாரி சுதிமதி கெட்டவன இதுவரைக்கும் நான் எங்கயும் பாத்ததில்ல…

– கொஞ்சமாவது சுதிமதி இருந்திருந்தா… இதுமாரி செஞ்சிட்டு வந்து நின்னிருப்பியா, சொல்லு?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=