பட்டை

நிலத்தில் இரு பாத்திகளுக்கு இடைப்பட்ட பகுதி.

[பட்டை = பட்ட]

– இப்பதான் மொத பட்டயில தண்ணீ பாயுது, இன்னும் எட்டு பட்ட கீது.

– ஆளுக்கு ரண்டு பட்ட மல்லாட்ட புடுங்குனாலே போரும், பொசாய்குள்ள ஆஞ்சிரலாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=