உரல்கட்டை

(மரத்தால் செய்யப்பட்ட) கட்டை உரல்.
[உரல்கட்டை = உரக்கட்டை = ஒரக்கட்டை]
– நடுவூட்ல கீற ஒரக்கட்டய தள்ளியாந்து வாசல்ல வச்சி நெல்லு குத்தினுருங்க… கட வரைக்கும் போயி வந்துட்றன்.
– இந்த உரக்கட்ட நம்ம பாட்டி காலத்துலருந்து கீதுன்னு… இப்பதான் அம்மா சொன்னாங்க.
*