ஒணத்துதல்

உலர்த்துதல், காய வைத்தல்.

[ஒணத்துதல் = ஒணத்தல் = ஒணுத்தல் = உணத்துதல்]

– சின்னவன் வந்ததும் மொத வேலயா மல்லாட்டய வாரி வாசல்ல கொட்டி ஒணத்த சொல்லுங்க.

– காயற நெல்ல அப்பப்ப கிண்டி வுடு, அப்பதான் நல்லா ஒணரும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=