குறைகாலம்

வாழ்வின் (மிச்சமிருக்கும்) மீதிக்காலம்.

[குறைகாலம் = கொறகாலம் = கொறவுகாலம்]

– இம்மாங் காலம் தனியாருந்த என்னால… இந்த கொறகாலம் இருக்கமுடியாதா என்ன?

– நீங்க பாடுபட்டதுலாம் போரும், கீற கொறகாலத்த நிம்மிதியா கழிங்க பாட்டி.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=