செம்பழம்

முழுதும் கனியாத (புளியம், பப்பாளி, மா போன்ற) பழம்.
[செம்பழம்]
– பழம் கீறப்ப எதுக்குடா செம்பழத்த வேலமெனக்கிட்டு பறிச்சு தின்றவன்?
– போயி புளியாமரத்துல ஏறி, நல்ல செம்பழமா பாத்து நாலு பறிச்சினு வா…
*