ஒட்டாரம்

பிடிவாதம் (அடம்பிடித்தல்)
[ஒட்டாரம்]
– ஒழுங்கு மதேரியா ஒட்டாரம் புடிக்காம ஏன்ச்சி என்கூட வா… போயி நெல்லு குத்தியாரலாம்.
– இன்னொரு தடவ இப்டி ஒட்டாரம் புடிக்கறத பாத்தன்னு வைய்யி… வகுந்துடுவன் வகுந்து.
*