முறுக்கல்

கோபம் கொண்டு முகத்தை தூக்கி வைத்திருத்தல்.
[முறுக்கல் = முறுக்கலு = முறுக்குலு]
– எதுக்கெடுத்தாலும் இப்டி முறுக்கினு நின்னன்னா… நாளிக்கி வரப்போறவ நாலுநாள் கூட ஒன்கூட வாழமாட்டா, பாத்துக்க.
– முறுக்கினு இருந்தது போரும்… வா போயி சாப்டலாம், சோறு ஆய்டபோது.
*