கய்சல்

(வயிறு சரியில்லாமல்) கழிதல்.
[கய்சல் = கய்யிசல்]
– போயி நாலு கொய்யா பிஞ்சி பறிச்சி தின்னு, கய்சலு தானா நின்னுடும்.
– என்ன தின்னனே தெர்ல, நேத்துலருந்து ஒரே கய்சலா போயினு கீது.
*