வெயித்தல்

(தானியங்கள், காய்கறிகள், முட்டை போன்றவற்றை)  அவித்தல் (வேகவைத்தல்).

[வெயித்தல் = வெய்த்தல்]

– நாலுமூட்ட நெல்லயும் பாரல்ல ஊரவச்சிகீறன், காலில ஏன்ச்சதும் அடுப்புமூட்டி மறக்காம வெயிச்சி காய வச்சிடு.

– சோறில்லாம பசிக்கி புளியங்கொட்டயலாம் வெயிச்சித் தின்னுட்டு மக்கிங்க அந்தகாலத்துல இருந்துகீறாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=