கொல்லாத்தம்

குடலேற்றம்.

[படுக்கையில், விளையாடுகையில், வேலை செய்கையில் குடல் இடம் மாறி மேலேறுவதால் உருவாகும் நோய்.]

[கொல்லாத்தம் = கொல்லத்தம்]

– போயி பக்கத்தூட்டு அண்ணிய தம்பிக்கி கொல்லாத்தம் வீந்துடிச்சி வந்து எடுத்துவுடுங்கன்னு சொல்லி கூப்டுனு வா. – கொழந்திங்களுக்கு அடிக்கடி இப்டிதான் கொல்லத்தம் வீந்துடும், பாத்து கவனமா வச்சிருங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=