அரைராத்திரி

நடு இரவு, பாதி இரவு, நடுச்சாமம்.

[அரைராத்திரி = அரராத்திரி = பாதிராத்திரி = நடுராத்திரி = பாஞ்சாமம்]

– அவனயும் அவன்மூஞ்சியயும் பாரு, அப்டியே அரராத்திரில ஏன்ச்சி வந்தவன் மாரி கீறான்.

– போயி பாஞ்சாமத்துல வந்துடுவன்னு ஈசப்புடிக்கப் போனவன இன்னும் காணாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=