மடுவு

ஆற்றில் உள்ள மிக ஆழமானப் பகுதி.

[மடுவு = மடு]

– ஆத்துல குளிக்கப் போனவன் மடுவுல மாட்டி செத்துட்டான், பாவம்.

– மடுவு பக்கம் போவாம, பாத்து மேலப்பக்கமா பாற ஒட்டியே போங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=