வெட்டுக்கல்

இயற்கையாகவே வெட்டிப் பிளந்தது போன்றிருக்கும் இருபெரும் கற்கள் மற்றும் வெடிவைத்து அல்லது உளியால் வெட்டியெடுக்கப்பட்ட கல்.

[வெட்டுக்கல் = வெட்டிக்கல்]

– கிரீன்குட்ட தாண்டி கீற வெட்டுக்கல் சந்துல வரிசயா மூணு மலத்தேன் கட்டிகீதாமே, பாத்தியா…?

– மழ பலமா வரமாரி கீது, வா போயி வெட்டுக்கல்லுக்கா ஒதுங்கலாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=