கரண்டல்

சுரண்டல்.
[தேங்காய் பத்தை, பப்பாளிப்பழம் போன்றவற்றை அடியோடு பல்லால் சுரண்டித் தின்பதை ‘கரண்டல்’ என்பர்.]
[கரண்டல்]
– தேங்கா பத்தைய நல்லா அடியோட கரண்டித் தின்னு, இல்லன்னா அடிதான் வாங்குவ.
– பழத்த கரண்டித் தின்றன்னு தோலயும் சேத்து தின்னுடாத…
*