சூறாவளி

கிணற்றின் உட்பகுதியில் சுவரை ஒட்டியுள்ள சிறு கரை அல்லது தரை.
[சூறாவளிக்கிணறு என்றும், கிணற்றுக்குள் கிணறு அதாவது, உள்ளுறைக்கிணறு என்றும் சொல்வர். கிணற்றின் சுவரானது சரியாமல் இருப்பதற்காக கிணறு வெட்டும்போது விடப்படுவது.]
[சூறாவளி = சூறாவளிக்கிணறு = சூறாவரி]
– கெணத்துல தண்ணி சூறாவளி வரைக்கும்தான் கீதுன்னு போயி தாத்தாகிட்ட சொல்லிட்டு வா…
– செட்டு மேலருந்து குதிக்கறன்னு சூறாவளில குதிச்சி கால கீல ஒடச்சிக்கப்போறவன்.
*