உப்புத்தட்டு

உப்பு வைத்து பயன்படுத்தும் மரத்தாலான மூடியுடன் கூடிய சிறு கிண்ணம்.
[உப்புத்தட்டு]
– எப்பா, அந்த உப்புத்தட்டுலருந்து ரவ உப்பு அள்ளியாந்து கொழம்புல போட்டுட்டுப் போய்யா…
– நேத்துதான் உப்புத்தட்டு நறயா உப்பு கொட்டிவச்சன், அதுக்குள்ள காலியாயிடிச்சு.
*