ஒத்தாங்கொட்டை

ஒரு விதை (கொட்டை அல்லது பருப்பு) கொண்ட வேர்க்கடலை, புளியங்காய் மற்றும் கொடுக்காய்ப்புளி.

[ஒத்தாங்கொட்டை = ஒண்ணாங்கொட்ட]

– இந்த துண்டு மல்லாட்டயில பேர்பாதிக்கு மேல ஒத்தாங்கொட்டதான்.

– ஒத்தாங்கொட்ட மல்லாட்ட உரிக்க கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும், ஆனா மெனக்கிட்டா உரிச்சிடலாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=