கைமனை

முழுக்க முழுக்க மரக்கைகள் கொண்டு உருவாக்கப்பட்ட வீடு.

[கைமனை = கைமன = கழிமனை = கழிமன]

– இப்பலாம் யாரும் முன்னமாரி கைமன கட்றதில்ல, அதாலதான் மரத்தோட அருமயே யாருக்கும் தெரியாமப் போச்சு.

– ஆச்சாரிங்கலாம் அந்த காலத்துல தனியா கைமன கட்டி, அதுலதான் மரவேல செய்வாங்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=