பசப்பு

(ஏக்கம் மற்றும் நோயால்) தேகத்தில் ஏற்படும் மாற்றம்.

[அதிலும் குறிப்பாக மெலிதலும் நிறம் மாறலும்.]

[பசப்பு = பசைப்பு = பசுப்பு]

– என்ன ஒடம்புலாம் ஒரே பசப்பு புடிச்சவன் மாரி கீது?

– அவ பசப்பு ஒடம்பப் பாத்தாலே தெர்லயா, உள்ளார எதையோ வச்சிகீறான்னு…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=