ஜல்லிக்கல்

ஒரே அளவுடைய உறுதியான (உடைத்த) சிறுசிறு கருங்கற்கள்.

[சாலை மற்றும் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப் பயன்படுவது.]

[ஜல்லிக்கல் = ஜல்லி = சல்லிக்கல்]

– இப்பதான் வண்டி ஜல்லிக்கல்லு ஏத்தியார எதுமோட்டுக்கு போச்சு.

– பேசினிருக்கும்போதே கோவத்துல ஜல்லிய வாரி அடிச்சிட்டான், கமினேட்டி மவன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=