நங்கா புத்தி

கெட்ட, கோணல் மற்றும் கீழ்மை புத்தி.
[நங்கா புத்தி = நங்க புத்தி]
– இன்னிக்கி சொல்றன் கேட்டுக்க, இந்த நங்கா புத்தி கீறவரைக்கும் நீ உருப்படவே மாட்ட.
– நம்ம வூட்ல ஒனுக்கு மட்டும் எப்டிதான் இந்த நங்கா புத்தி வந்துச்சோ தெரில.
*