பல்லா

ஆண் குழந்தைகளின் பிறப்புறுப்பு.
[இஸ்லாமியர்கள் உருது மொழியில் ஆண்களின் பிறப்புறுப்பை குறிப்பிடும் ‘புல்லா’ என்னும் சொல்லிலிருந்து இச்சொல் வந்ததாக சொல்வர்.]
[பல்லா]
– ச்சீ ச்சீ, இந்தப் பையன் வெக்கம் இல்லாம எப்டி பல்லாவ காட்டினு கீறான் பாரு.
– இப்ப மட்டும் நீ டவுசர் போடலன்னு வையி, ஒன் பல்லாவ அருத்துனு வுட்ருவன் பாத்துக்க.
*