சுரம்

பாதை.

[சுரம் = சொரம்]

– தோ போவுது பாரு, அந்த சொரத்துமேலயே போனன்னா நேரா ஆத்துல போயி வுட்டுடும்.

– இன்னிக்கி மாரி ரோட்டுலாம் ஏது அன்னிக்கி, எல்லாம் மண்ணுசொரம் தான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=