ரவ

சற்று, கொஞ்சம், சிறிது.

[ரவ = ரவோண்டு = ரவோத்தரம்]

– எது இருந்தாலும் ஒத்துமையா ஆளுக்கு ரவ பிரிச்சிக்கணும், செரியா…

– ரவோண்டு மாங்கா வச்சினு நீ பன்ற அலப்பற கீதே, முடிலடா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=