மொண்டி

(கால்கள் இல்லாத) நொண்டி.
[மொண்டி]
– நேத்து வரிக்கும் நல்லா ஓடியாடினு இருந்தவன், பாவம் இன்னிக்கி மொண்டியாயி படுத்துனுகீறான்.
– போயி மொண்டி வூட்ல நான் கேட்டன்னு கம்பு இடிக்க ஒலக்க வாங்கினு வா…
*