போரிங்கி

அடிகுழாய் பம்ப் அல்லது அடிகுழாய் பழுப்பு.

[போரிங்கி = போரங்கி]

– சொம்மா நின்னுனுகீற நேரத்துல போரிங்கில போயி நாலு கொடம் தண்ணி அடிச்சியாந்தா என்ன மாமா…

– நம்மூர்ல மட்டும் மாசத்துல ஒருவாட்டி போரங்கி எப்டிதான் கெட்டுப்போவுதோ தெர்ல.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=