பொருளங்கா உருண்டை

அரிசி மாவு, வறுத்த வேர்க்கடலை, வெல்லம் போன்றவற்றைக் கொண்டு பாகு கூட்டி செய்யும் உருண்டை வடிவ தின்பண்டம்.

[பொருளங்கா உருண்டை = பொருளங்கா உண்ட = பொருளா உருண்டை]

– பொருளங்க உருண்ட மாரி ஒரு பண்டத்த இதுவரைக்கும் நான் எங்கயும் தின்னதில்ல மாமா…

– ஒன்னமாரி எளம் பல்லிருந்தா நானும் பொருளங்கா உண்ட கடிச்சி தின்னிருக்க மாட்டனா…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=