பல்லாண்டு

பற்கள் முன்பக்கமாகத் தூக்கிக்கொண்டு இருப்பவரை அழைக்கும் பட்டப்பெயர்.
[பல்லாண்டு = பல்லேண்டு]
– எப்பப்பாரு இப்டியே கை சப்பினு இருந்தன்னா… பல்லு வெளிய வந்து பல்லாண்டுன்னு எல்லாரும் கூப்டப்போறாங்க பாரு.
– போறப்ப பல்லாண்டுகிட்ட அண்டக்கொத்த வர சொன்னன்னு சொல்லிட்டுப் போ.
*