பழசோறு

வாழைப்பழத்தை துண்டு துண்டாகப் பிய்த்துப் போட்டு பிசைந்த சோறு.

[பழசோறு = பழம்சோறு]

– வூட்லதான் குண்டான் நறயா கொழம்பு கீதுல்ல… அப்பறம் எதுக்கு பழசோறு தின்ற சொல்லு…?

– பழம்சோறு ஒடம்புக்கு ரொம்ப நல்லதும்பாங்க, அப்பப்ப தின்னு செரியா…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=