முகரக்கட்டை

முகம்.

[முகரக்கட்டை = மொகரக்கட்டை = மொவரக்கட்டை = முகரை]

– இந்த மொகரக்கட்டைக்கு அந்த மொகரக்கட்ட கேக்குதோ…?

– அவன் மொவரக்கட்டைக்கு என்ன மச்சான் கொறச்சலு, பேசாம ஒன் பொண்ண அவுனுக்கே கட்டித்தந்துடு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=