மொடம்

கை கால் விளங்காதவர்.
[இச்சொல் கை கால் உபயோகத்திற்கின்றிப் போன நிலை, அதாவது கை கால் முடங்கிப் போன நிலையை குறிக்கும் ‘முடம்’ என்னும் சொல்லிலிருந்து மருவியதாக சொல்லலாம்.]
[மொடம்]
– மொண்டியோ மொடமோ அம்மாக்காரிக்கி புள்ள புள்ளதான…?
– என்னதான் அவன் மொடமா இருந்தாலும் நல்ல புத்தியுள்ளவன், அத மறந்துடாத.
*