தலக்கோழி

அதிகாலையில் கூவும் முதல்கோழி (தலைசேவல்).

[தலக்கோழி = மொதக்கோழி]

– படுத்து காலில தலக்கோழி கூவுறப்ப ஏன்ச்சின்னா போரும், மொத பஸ்ஸ புடிச்சிடலாம்.

– அதெப்டிதான் நீ மட்டும் நாளு தவுறாம மொதக்கோழி கூவறப்ப ஏன்ச்சி வாச தெளிச்சி கோலம் போடறியோ தெர்லக்கா…

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=